மலிக்கிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலிக்கிபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ராஜோலு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • கூடபள்ளி
  • குடிமெல்லங்கா
  • இருசுமண்டா
  • கத்திமண்டா
  • கேசனபள்ளி
  • லக்கவரம்
  • மலிக்கிபுரம்
  • மட்டபறு
  • ராமராஜுலங்கா
  • சங்கரகுப்தம்
  • விஸ்வேஸ்வராயபுரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலிக்கிபுரம்&oldid=1751533" இருந்து மீள்விக்கப்பட்டது