மற்றது (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மற்றது 2000 ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இவ்விதழ் கனடா ரொரண்டோவில் இருந்து வெளிவந்தது.ஈழத்தின் யுத்தம் சதீயம் தேசியம் போன்றவற்றைக் கேள்விக்கட்படுத்தியது.

ஆசிரியர்கள்[தொகு]

  • கற்சுறா
  • அதீதா

ஆசிரியர் பக்கம்[தொகு]

முதல் இதழில் ஆசிரியர் பக்கத்தில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது. "தனது என்பதுக்குள் வெண்மையாகப் பதிந்து இருக்கின்ற வன்முறையின் உச்சகட்டத்தை கட்டவிழ்த்து தனதின் எதிர்நிலையை மற்றதின் இருப்பினது அவசியத்தை பகிரங்கப்படுத்தும் ஒரு எழுத்து செயற்பாடாக மற்றது எனும் இதழ் வெளிவருகின்றது."

ஆசிரியர் கற்சுறா- அதீதா வெளியீடு கனடா வெளிவந்தவை 2இதழ்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மற்றது_(இதழ்)&oldid=2449318" இருந்து மீள்விக்கப்பட்டது