மற்றது (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மற்றது 2000 ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இவ்விதழ் கனடா ரொரண்டோவில் இருந்து வெளிவந்தது.ஈழத்தின் யுத்தம் சதீயம் தேசியம் போன்றவற்றைக் கேள்விக்கட்படுத்தியது.

ஆசிரியர்கள்[தொகு]

  • கற்சுறா
  • அதீதா

ஆசிரியர் பக்கம்[தொகு]

முதல் இதழில் ஆசிரியர் பக்கத்தில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது. "தனது என்பதுக்குள் மென்மையாகப் பதிந்து இருக்கின்ற வன்முறையின் உச்சகட்டத்தை கட்டவிழ்த்து தனதின் எதிர்நிலையில் மற்றதின் இருப்பினது அவசியத்தை பகிரங்கப்படுத்தும் ஒரு எழுத்து செயற்பாடாக மற்றது எனும் இதழ் வெளிவருகின்றது."

ஆசிரியர் கற்சுறா- அதீதா வெளியீடு கனடா வெளிவந்தவை 2இதழ்கள்


மற்றது 2004.07 - நூலகம் (noolaham.org)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மற்றது_(இதழ்)&oldid=3129879" இலிருந்து மீள்விக்கப்பட்டது