மறைவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மறைவட்டம்(vicariate) என்பது கத்தோலிக்க திருச்சபையில் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள ஆளுமை பிரிவாகும். கத்தோலிக்க திருச்சபையானது நிர்வாக அமைப்புக்காக உயர் மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம், மற்றும் அன்பியம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மறைவட்ட முதன்மை பணியாளர்[தொகு]

மறைவட்ட முதன்மை பணியாளராக(Vicar Forane) குரு ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறைமாவட்ட ஆயரால் நியமிக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைவட்டம்&oldid=1994254" இருந்து மீள்விக்கப்பட்டது