உள்ளடக்கத்துக்குச் செல்

மறுமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண் ஒருவர் அல்லது பெண் ஒருத்தி ஏற்கனவே திருமணம் செய்து, ஏதாவது ஒரு காரணத்தினால் தங்கள் இணையை இழந்திருந்தால் அல்லது இணையால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு மறுமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமணத்தைச் சில சமயங்கள் ஆதரிக்கின்றன. சில சமயங்கள் மறுக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுமணம்&oldid=3409419" இலிருந்து மீள்விக்கப்பட்டது