மரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரூக் (Makruh) என்ற அரபிச் சொல்லுக்கு விரும்பத்தகாதது என்று பொருள். இசுலாமியர்கள் மரூக் என்று சொல்லப்பட்டவற்றை இயன்ற வரை தவிர்க்க வேண்டும்.

மரூக், ஹராம் என்பதிலிருந்து வேறுபட்டது.

ஹலால் அனுமதிக்கப்பட்டது
மரூக் விரும்பத்தகாதது
ஹராம் விலக்கப்பட்டது

உதாரணமாக அதிகம் உறங்குவது மரூக். கிரிக்கெட் விளையாடுவது ஹராம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரூக்&oldid=3285327" இலிருந்து மீள்விக்கப்பட்டது