உள்ளடக்கத்துக்குச் செல்

மன மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூளை முகப்பின் தலை அமைப்பியல் ஆய்வு[1]

மன மெய்யியல் (Philosophy of mind) என்பது மனதின் இயல்பு, மனரீதியான நிகழ்வுகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும் இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் (எ.கா: உடலுடன் மனதுக்குள்ள தொடர்பு) முக்கிய விடயமாகவும், பெளதீக உடலுடன் மனதின் இயல்பு உறவு அற்றது என்ற விடயமும் அதாவது, குறிப்பிட்ட மன நிலையின் இயல்பும் நனவுநிலையும் எப்படி சாத்தியம் போன்ற விடயங்களைக் கொண்டும் உள்ளது.[2][3][4]

உசாத்துணை[தொகு]

  1. Oliver Elbs, Neuro-Esthetics: Mapological foundations and applications (Map 2003), (Munich 2005)
  2. Kim, J. (1995). Honderich, Ted (ed.). Problems in the Philosophy of Mind. Oxford Companion to Philosophy. Oxford: Oxford University Press.
  3. Siegel, S.: The Contents of Visual Experience. New York: Oxford University Press. 2010
  4. Macpherson, F. & Haddock, A., editors, Disjunctivism: Perception, Action, Knowledge, Oxford: Oxford University Press, 2008.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Philosophy of mind
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன_மெய்யியல்&oldid=3360980" இலிருந்து மீள்விக்கப்பட்டது