மன்னார் தீவு கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 09°05′37.85″N 79°41′53.80″E / 9.0938472°N 79.6982778°E / 9.0938472; 79.6982778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார் தீவு கலங்கரை விளக்கம்
ஆள்கூற்று09°05′37.85″N 79°41′53.80″E / 9.0938472°N 79.6982778°E / 9.0938472; 79.6982778

மன்னார் தீவு கலங்கரை விளக்கம் (Mannar Island Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே மன்னார் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும். இது உருமலையில் அமைந்துள்ளது.[1][2] இது செயலற்ற கலங்கரை விளக்கம் ஆகும் இந்த அமைப்பு இரும்பினைக் கொண்டு நிறுவப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mannar Island (Old)/Urumalai/Talaimannar (Old) Light". Amateur Radio Lighthouse Society.
  2. "Lighthouse Explorer: Mannar Island Light (old)". Lighthouse Digest.