மன்னர் அளகைக்கோன்
Appearance
இலங்கையின் ஒரு பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் அளகைக்கோன், தமிழ்நாட்டில் கோனார்கள் அதிகமாக வாழ்ந்த தஞ்சாவூரில் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழனான அளகைக்கோன் என்பவர் இலங்கை சென்று மூன்றாம் விக்கிரமவாகு என்ற மன்னரிடம் மந்திரியாக இருந்து, தனது வீரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கம்பனை என்ற இடத்தில் ஐவர் கோட்டையை கட்டி அப்பகுதியை ஆண்டது மட்டுமல்லாது இலங்கையின் சக்கரவர்த்தியாகவும் உயர்ந்தார்.
கி.பி.1344-ல் இலங்கை வந்த இபின்பட்டுடோ என்ற யாத்திரிகர் தன் பயண நூலில் அளகைக்கோன் பற்றி குறிப்பிட்டுள்ளார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.JAFFANA HISTORY BY. MUTHU THAMBI PILLAI Pb 1915 - 14,15,41,42 2.HISTORY OF JAFFANA BY C.RASANAYAGAM,Pb - 1933 3.FAMILY HISTORY ELLAPAR TAMIL BY RASANAYAGA MUDALIYAR 4.NAVARATNAM TAMIL AND CEYLON, P-254. 5.SOUTH INDIA AND SRI LANGA. K.K.PILLAI Pb - 1975, P - 140,141. 6. JAFFANA HISTORY BY RASANAYAGA Pb - 1975, P -66,67. 7.யாழ்ப்பாண வைபவ கெளமுதி.மெங்.க. வேலுப்பிள்ளை முதல் வெளியீடு 1915. பக்கம்-24,25. 8.தென்னாட்டு போர்களங்கள்- க.அப்பாத்துரையார் 9.மட்டக்கிளப் மாநிலத்தின் பண்டைய வரலாறு அடிச்சுவடுகள் செல்வராஜ் கோபால் ஈழத்துப் பூராண்டனர். பக்கம்-178.