மன்னரும் மற்போரும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னரும் மற்போரும்
நூல் பெயர்:மன்னரும் மற்போரும்
ஆசிரியர்(கள்):கோ.தில்லை கோவிந்தராஜன்
வகை:வரலாறு
துறை:வரலாறு,இலக்கியம், கல்வியியல்
இடம்:விழுப்புரம் 605 602
மொழி:தமிழ்
பக்கங்கள்:224
பதிப்பகர்:முத்துப் பதிப்பகம்
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

மன்னரும் மற்போரும், கோ.தில்லை கோவிந்தராஜன் எழுதிய நூலாகும்.

அமைப்பு[தொகு]

இந்நூலில் இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள், சமயம் தொடர்பான 15 கட்டுரைகளும் கல்வியியல் தொடர்பான மூன்று கட்டுரைகளும் 16 பக்க புகைப்படங்களுடன் அமைந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

'மன்னரும் மற்போரும்', நூல், (2006; முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லேஅவுட், 2ஆவது தெரு, கே.கே.ரோடு, விழுப்புரம் 605 602)

வெளியிணைப்பு[தொகு]