உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தா விஜய் மத்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்தா விஜய் மத்ரே (Manda Vijay Mhatre) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 13வது மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பேலாபூர் சட்டமன்ற தொகுதியில் 2014ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தா_விஜய்_மத்ரே&oldid=3893296" இலிருந்து மீள்விக்கப்பட்டது