மதியநல்லூர் முனியப்பச்சி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனியப்பச்சி கோவில் என்பது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூரில் அமைந்துள்ளதாகும். இக்கோயிலில் ஒரு கால பூசை நடைபெறுகிறது. இங்கு வேண்டிக்கொள்ளபடும் அனைத்தும் நிரைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றார்கள்.

ஆதாரங்கள்[தொகு]