மண் பழுப்புக்கரி
Appearance
மண் பழுப்புக்கரி (Peat coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப்படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஐதரோகாபன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- பழுப்புக்கரி தொழிற்சாலை
- பழுப்புக்கரி பிரித்தெடுக்கும் இயந்திரம் பரணிடப்பட்டது 2013-05-09 at the வந்தவழி இயந்திரம்
- அனைத்துலக பழுப்புக்கரி கூட்டமைப்பு