மண்டூர் (கர்நாடகா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கையில் உள்ள ஊரைப் பற்றி அறிய, மண்டூர் கட்டுரையைப் பார்க்கவும்.
—  village  —
மண்டூர் (கர்நாடகா)
இருப்பிடம்: மண்டூர் (கர்நாடகா)
,
அமைவிடம் 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000ஆள்கூற்று: 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000
மாவட்டம் பாகல்கோட்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


770 metres (2,530 ft)


மண்டூர் என்பது கர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மகாலட்சுமி, ஔமன் ஆலயங்கள் உள்ளன. காஜா பந்தெனவஜா தர்காவும் இங்குள்ளது. கரும்பு, சோளம், வெங்காயம், எலுமிச்சை, நிலக்கடலை, சூரியகாந்தி ஆகியன அதிகம் விளைகின்றன. பாண்டுரங்கன் வாரம், உகாதி, தசரா, தீபாவளி, நகர பஞ்சமி, முகரம், ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கிராம உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டூர்_(கர்நாடகா)&oldid=1460045" இருந்து மீள்விக்கப்பட்டது