மண்டா மொழி
Appearance
மண்டா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4,036 (1997) (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mha |
மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.