மண்டா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4,036 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mha


மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டா_மொழி&oldid=1817057" இலிருந்து மீள்விக்கப்பட்டது