மண்டயம் வீரம்புடி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் (Mandyam Veerambudi Srinivasan, பிறப்பு: செப்டம்பர் 15, 1948) இந்தியாவில் புனே நகரில் பிறந்த ஆத்திரேலிய உயிரியல் வல்லுநர் ஆவர். தேனீக்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் அறிவியலுக்கான ஆத்திரேலியப் பிரதமர் பரிசு பெற்றுள்ளார். ஆத்திரேலிய ராயல் சொசைட்டி உறுப்பினராகவும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fellows". Royal Society. பார்த்த நாள் 20 october 2010.