மணிந்தர் சிங் திர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

MS திர் என அறியப்படும் மணிந்தர் சிங் திர் (தில்லியில் 20 ஏப்ரல் 1964ல் பிறந்தார்) பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினராவார்.

இவர் தில்லி சட்டமன்றத்தின் பேச்சாளராக திசம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை இருந்தார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக ஜங்கபூரா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

இவர் நவம்பர் 2014ல் ஆம் ஆத்மி கட்சியிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2015 பிப்ரவரியில் 20450 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான பிரவீன் குமாரிடம் தோல்வியுற்றார்.

குறிப்புகள்[edit]