மணலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணலி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
திரிச்சூர் கோலே ஈரநிலம்

மணலி ஆறு (Manali River) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். மணலி ஆறு குருமாலி ஆற்றுடன் ஒன்றுசேர்ந்து கருவண்ணூர் ஆறாக ஆராட்டுப்புழாவில் உருவாகிறது. மணலி ஆற்றில் பீச்சி அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About the Rivers of Kerala". Puzhakal. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.
  2. "Climate". Peechi-Vazhani Wildlife Sanctuary. Archived from the original on 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலி_ஆறு&oldid=3392924" இலிருந்து மீள்விக்கப்பட்டது