மட்டி (2021 மலையாளத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டி என்பது 2021 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படமாகும். இந்தியாவில் முதன் முறையாக சேறோட்டப் பந்தயத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் மலையாளம் அல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் இதர பெரு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

மட்டி
இயக்கம்ப்ரக்பால்
தயாரிப்புப்ரேமா கிருஷ்ணதாஸ்
கதைப்ரக்பால்
மஹேஷ்
இசைரவி பஸ்ருர்
நடிப்புயுவன்
ரிதான் கிருஷ்ணா
அனுஷா சுரேஷ்
அமித் நாயர்
ஹரீஷ் பேரடி
ஒளிப்பதிவுகெ.ஜே.ரத்தீஷ்
படத்தொகுப்புசான் லோக்கேஷ்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு௹ 75 கோடி [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மட்டி திரைப்படம் பற்றிய தி நியூஸ் மினிட் தகவல் (ஆங்கிலம்)".
  2. https://m.imdb.com/title/tt12032938/