மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்
நூலாசிரியர்வெல்லவூர்க் கோபால் (எஸ். கோபாலசிங்கம்)
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைவரலாற்று ஆராய்ச்சி
வெளியீட்டாளர்ஆதவன் அச்சகம்
வெளியிடப்பட்ட நாள்
2005
பக்கங்கள்XVI + 203

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் என்னும் நூல் மட்டக்களப்பு வரலாறு பற்றிய சமகால ஆய்வு நூலாகும்.

நூலின் பிரதான பகுதிகள்[தொகு]

  • அத்தியாயம் 1: நுழைவாயில்
  • அத்தியாயம் 2: ஈழமும் அதன் மொழிவழிப் பாரம்பரியமும்
  • அத்தியாயம் 3: மட்டக்களப்பின் எல்லைகளும் அதன் நில அமைவும்
  • அத்தியாயம் 4: மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும் குடியேற்றங்களும்
  • அத்தியாயம் 5: மட்டக்களப்பின் பிரதேச ஆட்சியாளர்களும் செயற்பாடுகளும்
  • அத்தியாயம் 6: மட்டக்களப்புச் சமூகங்களும் அவற்றின் விரிவாக்கமும்
  • அத்தியாயம் 7: மட்டக்களப்புச் சமூக அமைப்பிலிருந்து மாறுபடும் பண்டைய மரபுவழிச் சமூகங்கள்
  • அத்தியாயம் 8: மட்டக்களப்பின் மதவழிச் சமூகங்கள்
  • அத்தியாயம் 9: சிங்களவர்கள்

வெளி இணைப்புக்கள்[தொகு]