மடீட்சியா செய்தி இதழ் (சிற்றிதழ்)
Appearance
மடீட்சியா செய்தி இதழ் | |
---|---|
வெளியீட்டாளர் | வி. எஸ். மணிமாறன் |
இதழாசிரியர் | பி. வி. ஆனந்தன் |
வகை | சங்கச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | |
முதல் இதழ் | |
நிறுவனம் | மதுரை மாவட்ட குறுந்தொழில் மற்றும் சிறுதொழில்கள் சங்கம் (மடீட்சியா) |
நகரம் | மதுரை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | மடீட்சியா செய்தி இதழ் மதுரை மாவட்ட குறுந்தொழில் மற்றும் சிறுதொழில்கள் சங்கம், 1ஏ, 4ஏ, டாக்டர் அம்பேத்கார் சாலை மதுரை - 625 020, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மடீட்சியா செய்தி இதழும் ஒன்று. மதுரை நகரில் இருந்து மதுரை மாவட்ட குறுந்தொழில் மற்றும் சிறுதொழில்கள் சங்கம் எனும் மடீட்சியா அமைப்பின் வழியாக வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக பி. வி. ஆனந்தன் என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் சங்கத்தின் செய்திகள் அளிக்கப்பட்டு வருகின்றன.