மடியுன்
மடியுன் (கோத்தா மடியுன்) | |||
---|---|---|---|
நகரம் | |||
| |||
நாடு | இந்தோனேசியா | ||
மாகாணம் | கிழக்கு சாவகம் | ||
நிறுவப்பட்டது | 23 June 1926 | ||
அரசு | |||
• நகர முதல்வர் | பாம்பாங் இரியான்டோ | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 33.92 km2 (13.10 sq mi) | ||
ஏற்றம் | 65 m (213 ft) | ||
மக்கள்தொகை (2014) | |||
• மொத்தம் | 1,75,767 | ||
• அடர்த்தி | 5,200/km2 (13,000/sq mi) | ||
நேர வலயம் | WIB (ஒசநே+7) | ||
இணையதளம் | www.madiun.go.id |
மடியுன் (Madiun) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 170,964 ஆகும்.[1] 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 175,767 ஆகும். இது 33.92 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.