மஞ்சீத் குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சீத் குமார் சிங்
உறுப்பினர் பீகார் சட்டமன்றம்
பதவியில்
2010–2015
முன்னையவர்தியோ தத் பிரசாத் யாதவ்
பின்னவர்மித்லேசு திவாரி
தொகுதிபைகுந்த்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மஞ்சீத் குமார் சிங் (Manjeet Kumar Singh) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பீகாரில் உள்ள பைகுந்த்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MLAs rush to 'claim' houses". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  2. "Minister's power(ful) promise". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  3. "Manjeet Kumar Singh(Janata Dal (United)(JD(U))):Constituency- BAIKUNTHPUR(GOPALGANJ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சீத்_குமார்_சிங்&oldid=3810000" இலிருந்து மீள்விக்கப்பட்டது