மக்கில் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
மக்கில் பல்கலைக்கழகம் மொன்றியால், கனடாவில் அமைந்துள்ள ஒரு பொதுப் பலகலைக்கழகம் ஆகும். இது 1981 ம் ஆண்டு நிறுவப்பட்டது. கனடாவிலும் உலகிலும் முன்னணிப் பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்கு அவ்வப்போது தமிழ் வகுப்புகள் வழங்கப்படுகின்றன.[1]