மக்கள் விடுதலை இராணுவம்
(மக்கள் விடுதலைப் படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
People's Liberation Army | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 中國人民解放軍 | ||||||||||||||
எளிய சீனம் | 中国人民解放军 | ||||||||||||||
சொல் விளக்கம் | China People's Liberation Army | ||||||||||||||
|
![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மக்கள் விடுதலை இராணுவம் (PLA; எளிய சீனம்: 中国人民解放军; மரபுவழிச் சீனம்: 中國人民解放軍; பின்யின்: Zhōngguó Rénmín Jiěfàngjūn) ஆனது மக்கள் சீனக் குடியரசின் தரைப்படை, கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணை மையங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவம் ஆகும். இந்த மக்கள் விடுதலை இராணுவம் ஆகஸ்ட் 1,1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இந்த நாள் மக்கள் விடுதலை இராணுவ தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவமாக உள்ளது.
-
Eine Soldatin der Volksbefreiungsarmee 1972
-
Type 052C Zerstörer
-
Changhe Z-10
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 IISS 2010, pp. 398–404
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Military Strength of China". Globalfirepower.com. http://globalfirepower.com/country-military-strength-detail.asp?country_id=China. பார்த்த நாள்: 2011-04-01.
- ↑ Chinese People's Armed Police Force (CAPF)
- ↑ China Raising 2012 Defense Spending to Cope With Unfriendly ‘Neighborhood’, Bloomberg
- ↑ "Source". Sinodefence.com. http://www.sinodefence.com/organisation/industry/default.asp. பார்த்த நாள்: 2011-04-01.
- ↑ "China / Aircraft / Jianjiji / Fighter". GlobalSecurity.org. http://www.globalsecurity.org/military/world/china/j-11.htm.