உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் இலக்கியம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் இலக்கியம் இலங்கை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு மும்மாசிகை செய்தி இதழாகும். இதன் முதன் இதழ் ஐப்பாசி, கார்த்திகை மார்கழி இதழாக 1982ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் விலை 2.50 சதம்

ஆசிரியர் குழு

[தொகு]
  • பி.சின்னத்தம்பி
  • பொன். பொன்ராசா
  • த. பரமலிங்கம்.

பணிக்கூற்று

[தொகு]

மக்கள் சார்புநின்று மக்களிடத்திற் கற்று மக்கள் கையில் நல்கும் மக்கள் இலக்கிய ஏடு

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் அறிக்கைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், இலக்கிய செய்திகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_இலக்கியம்_(இதழ்)&oldid=852292" இலிருந்து மீள்விக்கப்பட்டது