மகுடஞ்சாவாடி தொடருந்து நிலையம்
தோற்றம்
மகுடஞ்சாவடி Magudanchavadi मगुडंचावडी | |
|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | சேலம்,தமிழ்நாடு, இந்தியா |
| ஆள்கூறுகள் | 11°33′5.2″N 77°59′17.3″E / 11.551444°N 77.988139°E |
| ஏற்றம் | 242 மீட்டர்கள் (794 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | Salem Junction-Shoranur Junction line |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரை தளம் |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | DC |
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
| கோட்டம்(கள்) | சேலம் |
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
| வரலாறு | |
| மின்சாரமயம் | இரட்டை மின்வழிப் பாதை |
மகுடஞ்சாவாடி தொடருந்து நிலையம் (Madudanchavadi railway station) என்பது வீரபாண்டி சாலை தொடர்வண்டி நிலையம் மற்றும் மாவேலிப்பாளையம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடருந்து நிலையமாகும.[1]