உள்ளடக்கத்துக்குச் செல்

மகாவீரர் ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவீரர் ஜெயந்தி
பிற பெயர்(கள்)மகாவீரர் பிறந்தநாள் விழா
கடைப்பிடிப்போர்சமணர்கள்
வகைஇந்தியாவின் தேசிய சமய விடுமுறை நாள்
முக்கியத்துவம்மகாவீரரின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்சமணக் கோயிலுக்குச் சென்று வழிபடுதல்
அனுசரிப்புகள்பிரார்த்தனைகள், பூஜைகள், வழிபாடுகள்
நாள்சைத்திர மாதம், திரியோதசி
நிகழ்வுஆண்டுதோறும்
மகாவீரரின் பண்டையச் சிற்பம்

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் இருபத்தி நான்காவதும் இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். சமணர்கள், மார்ச் அல்லது ஏப்ரலில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார்கள்.[1] மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Concise Encyclopaedia of India - K.R. Gupta & Amita Gupta - Google Books. Books.google.com. 2006-01-01. ISBN 9788126906390. Retrieved 2012-06-06.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீரர்_ஜெயந்தி&oldid=4249870" இலிருந்து மீள்விக்கப்பட்டது