மகாலட்சுமி பொறியியல் கல்லூரி
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2011 |
தலைவர் | ஆர். ரவி |
தலைவர் | எம். அனந்தராமன் |
முதல்வர் | ஆர். முருகன் |
அமைவிடம் | , , 10°53′24″N 78°38′14″E / 10.89000°N 78.63722°E |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மகாலட்சுமி பொறியியல் கல்லூரி (Mahalakshmi Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2] மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]
இது அமைந்துள்ளது திருவரங்கம் தொடருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
மஹாலட்சுமி பொறியியல் கல்லூரியானது மகாலட்சுமி கல்வி அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இந்தக் கல்லூரியானது ஆர். ரவி மற்றும் எம். அனந்தராமன் ஆகியோரால் 2011 இல் நிறுவப்பட்டது.
படிப்புகள்[தொகு]
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் [4]
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ இயந்திரப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பி.இ செயல்முறை அறிவியல் மற்றும் மானுடவியல்
குறிப்புகள்[தொகு]
- ↑ "Mahalakshmi Engineering College, Trichy". Collegesintamilnadu.com. 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
- ↑ "Mahalakshmi Engineering College, Trichy". IndCareer. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
- ↑ http://www.aicte-india.org/downloads/approved_institut_websites/tn.pdf
- ↑ "Mahalakshmi Engineering College". India College Search. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.