மகாராஷ்டிரா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஷ்டிரா விரைவுவண்டி
महाराष्ट्र एक्सप्रेस
Maharashtra Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
முதல் சேவை1992
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே
வழி
தொடக்கம்கோந்தியா சந்திப்பு
இடைநிறுத்தங்கள்62 (11039 மகாராஷ்டிரா விரைவுவண்டி), 60(11040 மகாராஷ்டிரா விரைவுவண்டி)
முடிவுகோலாப்பூர்
ஓடும் தூரம்1,346 km (836 mi)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை உள்ளவை, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்11023/24 சகாயத்ரி விரைவுவண்டியுடன்
வண்டியை பகிர்ந்துகொள்கிறது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புபொது இந்திய இரயில்வே பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்அதிகபட்சம் 110 km/h (68 mph)
நிறுத்தும் நேரத்தையும் சேர்த்து 47.09 km/h (29 mph)

11039/11040 எண் கொண்ட மகாராஷ்டிரா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கோந்தியா சந்திப்புக்கும், கோலாப்பூருக்கும் இடையே பயணிக்கிறது.

நிறுத்தங்கள்[தொகு]

நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு
G கோந்தியா சந்திப்பு 0
NGP நாக்பூர் சந்திப்பு 131
BD பட்னேரா சந்திப்பு 305
AK அகோலா சந்திப்பு 384
BSL புசாவள் சந்திப்பு 524
MMR மன்மாடு சந்திப்பு 708
DD டவுண்டு சந்திப்பு 945
PUNE புனே சந்திப்பு 1020
MRJ மிராஜ் சந்திப்பு 1299
KOP கோலாப்பூர்

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]