மகர் வகுப்பு நீர்நில போர்க் கப்பல்
![]() ஐஎன்எஸ் மகர் கப்பல்
| |
Class overview | |
---|---|
பெயர்: | மகர் வகுப்பு |
கட்டியவர்கள்: | ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் |
பயன்படுத்துபவர்கள்: | ![]() |
முன்னர் வந்தது: | Kumbhir class |
பின்னர் வந்தது: | Shardul class |
திட்டத்தில்: | 2 |
முடிக்கப்பட்டது: | 2 |
செயலிலுள்ளது: | 2 |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]]![]() |
வகை: | நீர்நில போர்க் கப்பல் |
பெயர்வு: | 5,665 tons (full load)[1] |
நீளம்: | 120 m |
வளை: | 17.5 m |
பயண ஆழம்: | 4 m |
Ramps: | Bow doors |
உந்தல்: | 2 x 8560 hp sustained diesel engine |
விரைவு: | 15 knots |
வரம்பு: | 3000 miles @ 14 knots |
படகுகளும் தரையிறக்கமும்: | 4 LCVPs |
கொள்ளளவு: | 15 Tanks, 8 APCs |
படை: | 500 |
பணிக்குழு: | 136 (incl. 16 officers) |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: | 1 BEL 1245 navigation radar |
மின்னணுப் போரும்: | BEL Ajanta as intercept |
போர்க்கருவிகள்: | 4 x Bofors 40mm/60 guns, 2 x 122mm multiple-barrel rocket launchers |
காவும் வானூர்திகள்: | 1 Sea King |
வானூர்தி வசதிகள்: | 2 helicopter platforms |
மகர் வகுப்பு கப்பல்கள் ஆனது இந்தியக் கடற்படையின் நீர்நில போர்க் கப்பல் ஆகும், இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த வகுப்பில் இரண்டு கப்பல்கள் மட்டுமே வடிவமைக்கப்பட்டு ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.[2]
இந்தக் கப்பல்கள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நிலைகொண்டுள்ளன.
இவ்வகை கப்பல்கள் இரண்டு நடுத்தர வகை உலங்கு வானூர்திகளை செயல்படுத்தக் கூடியவை, இந்த உலங்கு வானூர்திகள் சிறிய சிறப்பு படைப்பிரிவு (marine commandos) குழுக்களை கொண்டு செல்லவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கப்பலில் உள்ள சரக்குகள் மற்றும் படைகளை வெளியேற்ற இதில் உள்ள வில்-கதவு (bow-door') (முன் பகுதியில் உள்ளது) மூலம் கடற்கரையில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
கப்பல்கள்[தொகு]
பெயர் | உருவாக்குனர் | துறைமுகம் | செயல்பாட்டுக்கு வந்தது | நிலைமை |
ஐஎன் எஸ் மகர் (எல்20) | ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்/கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் | விசாகப்பட்டினம் | 15 ஜூலை 1987 | செயலில் உள்ளது |
ஐஎன்எஸ் காரில் (எல்23) | ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்/கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் | விசாகப்பட்டினம் | 14 பெப்ரவரி 1997 | செயலில் உள்ளது |