மகரந்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகரந்தம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்ராம்
அருணா
ராதிகா
வெளியீடுஏப்ரல் 15, 1981
நீளம்3808 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகரந்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்ராம், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரந்தம்_(திரைப்படம்)&oldid=2706459" இருந்து மீள்விக்கப்பட்டது