ப. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப. கிருஷ்ணன் (பிறப்பு: சூலை 29 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1974 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

"தர்மங்கள்" (சிறுகதைகள்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._கிருஷ்ணன்&oldid=783245" இருந்து மீள்விக்கப்பட்டது