பௌவென் முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பௌவென் முடிச்சு
Bowen-knot-in-rope.png
Information
Family பௌவென் குடும்பம்
Region வேல்சு


பௌவென் முடிச்சு என்பது உண்மையில் ஒரு உண்மையான முடிச்சு அல்ல. சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும். இது தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும். சதுர வடிவில் அமைந்த இதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தடம் அமைந்திருக்கும் (மேலுள்ள படம்). கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது.

கோண போவென் முடிச்சு என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

புனித ஜானின்

குறிப்புகள்[தொகு]

References[தொகு]

மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌவென்_முடிச்சு&oldid=3223214" இருந்து மீள்விக்கப்பட்டது