போவியால்ட்டு–பிளாங்கு ஒடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போவியால்ட்டு–பிளாங்கு ஒடுக்கம் (Bouveault–Blanc reduction) என்பது சோடியம், தனி எத்தனால் ஆகியவற்றின் உதவியுடன் எஸ்தரை முதன்மை ஆல்ககாலாக ஒடுக்கும் வேதி வினை ஆகும்[1][2][3].

The Bouveault-Blanc reduction

லித்தியம் அலுமினியம் ஐதரேட்டைப் பயன்படுத்தி எசுத்தர்களை ஒடுக்குவதைவிட இவ்வினை சிக்கனமானது. பெரிய அளவில் தயாரிக்கவும் உதவுகிறது.

வழிமுறை[தொகு]

வினையின் முகவரான சோடியம் உலோகம் ஒரு எலக்ட்ரானை மட்டும் ஒடுக்கும் தன்மை கொண்டது. அதாவது, ஒரு நேரத்தில் சோடியம் உலோகத்தால் ஒரே ஒரு எலக்ட்ரானை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும். எனவே, முழு எசுத்தரையும் ஒடுக்கி ஆல்ககால் உண்டாக்க, நான்கு சோடியம் அணுக்கள் தேவைப்படுகின்றன. இங்கு எத்தனால் புரோட்டான் மூலமாக செயல்படுகிறது.

The mechanism of the Bouveault-Blanc reduction

மேற்கோள்கள்[தொகு]

  1. Bouveault, L.; Blanc, G. (1903). Compt. Rend. 136: 1676. 
  2. Bouveault, L.; Blanc, G. (1904). Bull. Soc. Chim. France 31: 666. 
  3. Adkins, H.; Gillespie, R. H. (1955), "Oleyl alcohol", Org. Synth.CS1 maint: multiple names: authors list (link); Coll. Vol., 3: 671 Missing or empty |title= (help)

இவற்றையும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]