போல் எல்யூவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போல் எல்யூவார் (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952). ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=போல்_எல்யூவார்&oldid=1345624" இருந்து மீள்விக்கப்பட்டது