போலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 17 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
பொலோன் நீதிமன்றக் கட்டிடம்

போலோன் (Boulogne) பிரான்சின் துறைமுக நகரங்களில் ஒன்று. இதன் முழுப்பெயர் பொலோன்-சுர்-மெர் (கடலருகே இருக்கும் பொலோன்) என்பதாகும். இது ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் லியான் ஆற்றின் முகத்துவாரத்தருகே அமைந்துள்ளது. 1999 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 44, 859.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போலோன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலோன்&oldid=1381853" இலிருந்து மீள்விக்கப்பட்டது