போர்ச்சுகல்லின் தேசியக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Portugal
Flag of Portugal.svg
பிற பெயர்கள்s Bandeira das Quinas (Flag of the Five Escutcheons), Bandeira Verde-Rubra (Green-Red Flag)
பயன்பாட்டு முறை தேசியக் கொடி and ensign
அளவு 2:3
ஏற்கப்பட்டது June 30, 1911
வடிவம் A 2:3 vertically striped bicolour of பச்சை and சிவப்பு, with the lesser coat of arms of Portugal centred over the colour boundary
Military flag of Portugal.svg
கொடியின் வேறுபாடு Portugal
பயன்பாட்டு முறை War கொடி
அளவு 12:13
ஏற்கப்பட்டது June 30, 1911
வடிவம் As above, but evenly striped (1:1) and with the greater coat of arms, displaying a white scroll with the motto "Esta é a ditosa pátria minha amada" ("This is my beloved blissful homeland"), taken from Os Lusíadas, III, 21, v. 1

போர்ச்சுகல்லின் தேசியக் கொடி என்பது போர்த்துகல் குடியரசின் கொடி ஆகும். அது ஒரு இரு வண்ண செவ்வக வடிவிலான கொடியாகும். இது செங்குத்தாக இரு பாகங்களாக அதாவது கம்பத்தின் பக்கம் பச்சையும் பறந்திடும் பாகம் சிவப்பு வண்ணத்திலும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவப்படையின் முத்திரை நடுவில் பதிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]