போரியல் உத்தி
Appearance
ஒரு போரின் இறுதி வெற்றியைப் பெறத்தக்கவாறு திட்டமிட்டு படைத்துறை வளங்களைப் பயன்படுத்தலை போரியல் மூல உபாயம் குறிக்கின்றது. போர்த் தந்திரம் என்றும் குறிக்கலாம்.
போர்க்களத்தின் உடனடிச் சூழலுக்கேற்ப போர் உத்திகள் இலவில் மாற்றப்படலாம். ஆனால் தொலைநோக்குள்ள ஆணித்தரமான மூல உபாயம் இறுதி வெற்றிக்கு தேவை.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ von Clausewitz, Carl. "On War. Book 3, Chapter 1". www.clausewitz.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ Liddell Hart, B. H. Strategy London:Faber, 1967 (2nd rev ed.) p. 321
- ↑ Matti Nojonen, Jymäyttämisen taito. Strategiaoppeja muinaisesta Kiinasta. [Transl.: The Art of Deception. Strategy lessons from Ancient China.] Gaudeamus, Finland. Helsinki 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-952-495-089-3.