போரியல் உத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு போரின் இறுதி வெற்றியைப் பெறத்தக்கவாறு திட்டமிட்டு படைத்துறை வளங்களைப் பயன்படுத்தலை போரியல் மூல உபாயம் குறிக்கின்றது. போர்த் தந்திரம் என்றும் குறிக்கலாம்.

போர்க்களத்தின் உடனடிச் சூழலுக்கேற்ப போர் உத்திகள் இலவில் மாற்றப்படலாம். ஆனால் தொலைநோக்குள்ள ஆணித்தரமான மூல உபாயம் இறுதி வெற்றிக்கு தேவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரியல்_உத்தி&oldid=3463752" இலிருந்து மீள்விக்கப்பட்டது