போயிங் 707

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போயிங் 707 (Boeing 707) இயக்க சுழல் இயந்திர விசை கொண்டு இயங்கும் பயணிகள் வானூர்திகள் வணிக ரீதியாக வெற்றிகண முதல் வானூர்தி. போயிங் நிறுவனத்தால் தயாரித்து சந்தைப்படுத்தப்பட்டது. இதன் திறன் மிக்க வடிவமே தற்பொழுது இயக்க்படும் வானுர்திகளின் மும்மாதிரி. இத்தகைய எந்திரங்களால் வானூர்திகளின் வேகம், பாதுகாப்புத் திறன் மேம்பட்டது. இதன் எந்திரங்கள் பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கண்டன. அதிக உயரம் எழும்பி பறக்கும் வல்லமையே இதன் சிறப்பம்சம்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போயிங் 707
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_707&oldid=2587630" இலிருந்து மீள்விக்கப்பட்டது