உள்ளடக்கத்துக்குச் செல்

போபத்லால் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போபத்லால் எம். ஜோஷி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971-1977
முன்னையவர்எஸ். கே. பாட்டீல்
பின்னவர்மோதிபாய் சௌத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
புனாபாய்

(1917-12-08)8 திசம்பர் 1917
சரோத்ரா
இறப்பு27 திசம்பர் 1999
பலான்பூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்தாராமதி
பிள்ளைகள்பரத்குமார் போபட்லால் ஜோஷி பெயர்த்தி டாக்டர் பிஜால் ஜோஷி
மூலம்: [1]

போபத்லால் முலசங்கர்பாய் ஜோஷி (Popatlal Mulshankerbhai Joshi) (1917-1999) இந்தியாவைச் சேச்ந்த குஜராத் மாநில அரசியல்வாதி ஆவார். குஜராத் மாநிலம் பனசுகந்தா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களைவக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swarajya. T. Sadavisam. 1971. p. 140. Retrieved 14 May 2019.
  2. Report. Lok Sabha Secretariat. 1976. p. 177. Retrieved 14 May 2019.
  3. The Election Archives. Shiv Lal. 1977. p. 729. Retrieved 14 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபத்லால்_ஜோஷி&oldid=4004515" இலிருந்து மீள்விக்கப்பட்டது