போபத்லால் ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போபத்லால் எம். ஜோஷி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971-1977
முன்னையவர்எஸ். கே. பாட்டீல்
பின்னவர்மோதிபாய் சௌத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
புனாபாய்

(1917-12-08)8 திசம்பர் 1917
சரோத்ரா
இறப்பு27 திசம்பர் 1999
பலான்பூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்தாராமதி
பிள்ளைகள்பரத்குமார் போபட்லால் ஜோஷி பெயர்த்தி டாக்டர் பிஜால் ஜோஷி
மூலம்: [1]

போபத்லால் முலசங்கர்பாய் ஜோஷி (Popatlal Mulshankerbhai Joshi) (1917-1999) இந்தியாவைச் சேச்ந்த குஜராத் மாநில அரசியல்வாதி ஆவார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மக்களைவத் தொகுதியிலிருந்து மக்களைவக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Swarajya. T. Sadavisam. 1971. p. 140. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  2. Report. Lok Sabha Secretariat. 1976. p. 177. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  3. The Election Archives. Shiv Lal. 1977. p. 729. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபத்லால்_ஜோஷி&oldid=3849225" இலிருந்து மீள்விக்கப்பட்டது