போதேன்சா
Jump to navigation
Jump to search
போதேன்சா (இத்தாலியம்: Città di Potenza) என்பது தென் இத்தாலியிலுள்ள பசிளிகாதா பகுதியிலுள்ள போதேன்சா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 68,608 ஆகும். இதன் பரப்பளவு 173 சதுர கி. மீ. ஆகும்.