பசிளிகாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பசிளிகாதா பகுதியில் உள்ள ”மடேராவின் கற்கள்”

பசிளிகாதா அல்லது லூகானியா (இத்தாலியம்: Regione Basilicata (Lucania)) என்பது தென் இத்தாலியிலுள்ள ஒரு பகுதி. இப்பகுதி போதேன்சா மாகாணம் மற்றும் மாதேரா மாகாணம் என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கட்தொகை 590,944 ஆகும். இதன் தலைநகரம் போதேன்சா ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிளிகாதா&oldid=1357056" இருந்து மீள்விக்கப்பட்டது