போக்குவரத்துப் படக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போக்குவரத்து படக்கருவி (traffic camera) எனபது சாலைப் போக்குவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க பெருத்தப்பட்டிருக்கும் படம்பிடிகருவி ஆகும். முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் இவை பொருத்தப்பட்டிருக்கும். சாலை போக்குவரத்து நிலவரத்தை அறிய இவை உதவுகின்றன. சாலை நிலவரத்தை அறிவிக்கும் வானொலி அறிவிப்பாளர்கள் இது பெரிதும் உதவுகிறது. தனிநபர்களும் இவற்றை இணையம் மூலம் அவதானிக்க முடியும். காவல்துறையினருக்கும் விபத்து அல்லது குற்றச்செயல் நடந்தால் அவதானிக்க உதவுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]