போகுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Pogues
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்Pogue Mahone (1982–1984)
பிறப்பிடம்London, England
இசை வடிவங்கள்செல்திக்கு பன்கு, கிராமிய பன்கு
இசைத்துறையில்1982–1996, 2001–2014
வெளியீட்டு நிறுவனங்கள்Stiff Records, தீவு, Pogue Mahone Records, ஓந்தி
இணையதளம்Pogues.com
முன்னாள் உறுப்பினர்கள்Shane MacGowan
Spider Stacy
Jem Finer
James Fearnley
Andrew Ranken
Darryl Hunt
Terry Woods
Cait O'Riordan
Phil Chevron
Joe Strummer
Dave Coulter
James McNally
Jamie Clarke

போகுசு என்பது 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு இசைக்குழு ஆகும். இது இலண்டனை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழுவின் இசைவகைகள் பன்கு ராக் இசை மற்றும் கிராமிய இசை ஆகும். இது 1996ஆம் ஆண்டில் பிரிந்தது. இது 2001ஆம் ஆண்டில் மீண்டும் ஒன்று சேர்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போகுசு&oldid=2144620" இலிருந்து மீள்விக்கப்பட்டது