கிராமிய பன்கு
Appearance
கிராமிய பன்கு என்பது பன்கு இசை மற்றும் கிராமிய இசை ஆகிய இசை வகைகளின் சங்கமம் ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளில் இலண்டனை சேர்ந்த போகுசு என்னும் இசைக்குழுவால் தோற்றுவிக்கப்பட்டது. செல்திக்கு பன்கு, சிபிசி பன்கு ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |