பேச்சு:கிராமிய பன்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராமிய பங்க்கு என்பது சரியானதாக இருக்குமா அல்லது நாட்டார் பங்க்கிசை சரியானதாக இருக்குமா? பன்கு , பன்கிசை என்று இருந்தாலும் எஅனக்கு ஏற்பே. (தமிழ் இயல்பின்படி பன்க்கு என்றோ, பங்க்கு என்றோ வருதல் கூடாது...ஆனால் தமிழ் எழுத்துகளால், கூடிய மட்டிலும் மூல ஒலிப்பை ஒட்டி வருமாறு இருக்கத் தளர்த்துவதாக இருந்தால் அப்படிச் சொல்லலாம்). பன்கு என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன் (ஒலித்துக்க்காட்டும் இடத்தில் மட்டும் பிறைக்குறிகளுக்குள் பன்க் அல்லது பங்க் என்று குறிப்பிட்டால் போதும்). இவை என் தனிக்கருத்துகள் மட்டுமே. --செல்வா 16:43, 30 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிராமிய_பன்கு&oldid=603104" இலிருந்து மீள்விக்கப்பட்டது